மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா நாகம்மா
வயது 8814 ஆகஸ்ட், 1929 – 14 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய், கிளிநொச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கிளிநொச்சி திருவையாறு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நாகம்மா அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்ராணி(ராணி- கனடா), இதயராணி(குஞ்சக்கா- கனடா), சிவனேஸ்வரன்(பெரியதம்பி- ஜெர்மனி), குலேந்திரன்(கிளி- இலங்கை), புலேந்திரன்(ராசா- ஜெர்மனி), பாலேந்திரன்(செல்வம் Eggcellaent Diner உரிமையாளர்- கனடா), செல்வராணி(சாந்தி- கனடா), கஜேந்திரன்(கஜன் Sai Five Star Maintenance- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி, நகுலரஞ்சினி, செல்வரஞ்சினி அன்புப் பெரியம்மாவும்,
செல்லம்மா(இலங்கை), முத்தம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நாகரத்தினம்(நாகு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், கிருஷ்ணராஜா(இலங்கை), இராஜேந்திரன்(கனடா), இந்துமதி(அவுஸ்திரேலியா), சாரதாதேவி(இலங்கை), சித்திராதேவி(சாந்தி- ஜெர்மனி), ஜெயகௌரி(கனடா), ஜெயபாரதி(ஜெயா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாபரன்(ஜெர்மனி), தயாளினி(லண்டன்), ராஜினி(பிள்ளை- கனடா), மேகலா(லண்டன்), ராஜகுமார்(கனடா), ரவிக்குமார்(கனடா), சிவனியா(அவுஸ்திரேலியா), சரண்யா(அவுஸ்திரேலியா), சோபிஜா(இலங்கை), அபிநயா(இலங்கை), நிருஷியா(இலங்கை), பிரவீன்குமார்(ஜெர்மனி), பிரதீஸ்குமார்(ஜெர்மனி), பிரதீப்குமார்(ஜெர்மனி), பிரியங்கா(ஜெர்மனி), அன்றூ(கனடா), ஜெரோன்(கனடா), ஜெனிசா(கனடா), மைக்கல்(கனடா), இம்மானுவேல்(கனடா), போல்(கனடா), பிரணவன்(கனடா), காயத்திரி(கனடா), பிரனீசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவிதரன், நிலவன், இலக்கியா, கௌதம், பிரவீணா, பிருந்தா, கஜிந்தா, சௌமியன், ஹரினி, சஜினா, அபிஷேக், நேஷ்னா, ஹரிஸ்மன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

