5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா நாகேஸ்வரன்
Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
வயது 493 டிசம்பர், 1967 – 8 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Chessington
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றுடன் ஆண்டு ஐந்தாகி விட்டது என்றும்
எங்களால் உங்களை மறக்க முடியவில்லை
அந்த சிரித்த முகத்தை
எப்பொழுதும் எல்வோரையும்
சிரிக்க வைக்கும் நகைச்சுவையான வார்த்தைகளை
ஒவ்வொரு நொடியும்
உங்கள் நினைவால் வாழும் வாடும்
மனைவி சுபாஜினி
பிள்ளைகள் டிலக்ஷா, டிலக்ஷன்.
உற்றார், உறவினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

