மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா பதுமநிதி
வயது 7717 செப்டம்பர், 1939 – 26 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பதுமநிதி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கமலம் தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் மனைவியும்,
சிவதாரிணி, காலஞ்சென்ற சாரிகா, துஸ்யந்தன், இளங்குமரன் ஆகியோரின் தாயாரும்,
பரமேஸ்வரன், செல்வநாயகம், சிவாநந்தினி, ரஜந்தி ஆகியோரின் மாமியாரும்,
சாரங்கன், தனுஷன், செந்தூரா, சாவித்தியா, துலக்ஷன், துவாரகி, ஜெயவரினி, சத்யகி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 59/9, புதிய வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

