ஆறுதல்

மரண அறிவித்தல்

மண்ணில்24 செப்டம்பர், 1957
விண்ணில்22 டிசம்பர், 2018
இராசையா பேரின்பநாதன் அவர்களின் படம்

இராசையா பேரின்பநாதன்

பிரபல வர்த்தகர்- சுன்னாகம்

வயது 61

பிறந்த இடம்: புங்குடுதீவு 7ம் வட்டாரம்வாழ்ந்த இடம்: புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ஜெர்மனி Delmenhorst ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பேரின்பநாதன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரநாயகி(மலர்- ஜெர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கரன்(ஜெர்மனி), கம்ஷா(ஜெர்மனி), தனுஷா(ஜெர்மனி), றபிஸ்(ஜெர்மனி), அனோஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பேரம்பலம்(கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, மனோராணி(கனடா), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), குகநாதன்(இலங்கை), தங்கேஸ்வரி(இலங்கை), கோகிலநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேம்குமார்(ஜெர்மனி), ஸ்ரேவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபாலராசா(ஜெர்மனி), ஆனந்தராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வரதராசா, சற்குணராசா(பிரான்ஸ்), அகிலாண்டநாயகி(ஜெர்மனி), மோகனாம்பிகை(பிரான்ஸ்), தர்மராசா(ஜெர்மனி), பற்குணராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், அமிர்தலிங்கம்(கனடா), நல்லையா(பிரான்ஸ்), முத்துலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜி, றமா(இலங்கை), காலஞ்சென்ற சரவணபவன், மரியா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்திமாலா(ஜெர்மனி), காலஞ்சென்ற அபி, ஜெயசிறி(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(ஜெர்மனி), ஈசன்(பிரான்ஸ்), வனஜா(ஜெர்மனி), சில்விஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஞ்சலி(ஜெர்மனி), லியோன்(ஜெர்மனி), ரிஷா(ஜெர்மனி), துர்க்கா(ஜெர்மனி), அய்ஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 9 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.