மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா இராசம்மா
வயது 8327 ஆகஸ்ட், 1933 – 14 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசம்மா அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகம்மா(இலங்கை), செல்வராசா(லண்டன்), குணசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்ற யோகேந்திரராசா, சற்குணராசா(நியூசிலாந்து), தவராசா(நெதர்லாந்து), ஆறுமுகராசா(லண்டன்), இராசகுமார்(லண்டன்), வதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, வசந்தா, மல்லிகா, பத்மினி, சந்திரா, அருள் நாயகி, தேவராணி, திருமகன், சதானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முகுந்தன் கெளரி, நிரஞ்சனா சிவகுமார், ராஜீ சொர்ணா, கண்ணன் லக்ஷ்மி, சீதா நேகு, பிரபு நிரோஜா, பிரதீபா பிரதட்சன், சிவனுஜன், சஜீவன், கஜேந்திரா, ஜானுஜா, நிரோஜனா, சுடர்ஜினி, பிரசாந், கிரிசாந், நிரோஜன், ரம்மியா, கஸ்தூரி, தரண், பிரதீசா, ஜனா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பிரணவி, சங்கவி, சஜானவி, பிரதீப், தேயா, பிரவீன், வருண், லயமிதா, சாரா, லியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
இராஜலக்சுமி, விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, தனலட்சுமி சிறி, றொசாந் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

