மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா இராஜேந்திரா
Retired Nursing Administrative Officer- யாழ் போதனா வைத்தியசாலை
வயது 8615 ஜூன், 1932 – 17 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராஜேந்திரா அவர்கள் 17-09-2018 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசையா, குளோறி கிருபா பாணபஸ் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், லில்லி தெய்வானை இராசையா அவர்களின் பாசமிகு வளர்ப்பு மகனும், தம்பு ஹரியட் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(Ret. Matron & Lecture- திருநெல்வேலி விவசாயத் திணைக்களம், பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோய் ரதினி(பிரித்தானியா), ஐவி சுரேந்தினி(பிரித்தானியா), றொகான் பிரஷாந்(உதவித் திட்டப் பணிப்பாளர்- திருகோணமலை), ஜெறாட் ஜெஷாந்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Rev. டேவிட் தவயோகன்(பிரித்தானியா), கார்த்திகேசு இரவிந்திரன்(பிரித்தானியா), Dr. ஜக்கோபினாள்(திருகோணமலை வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலேந்திரா, மகேந்திரா(பிரித்தானியா), புவநேந்திரா, Dr. தர்மேந்திரா(பிரித்தானியா) மற்றும் தெய்வேந்திரா(கனடா), சுகுணவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், மற்றும் றோசலின்(பிரித்தானியா), நிர்மலா(கனடா), சாந்தி(இலங்கை), விமலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றேச்சள், ஆரன், மேசி எலிசபெத், அபிகேல், சாமுவேல் ஒலிவ்டீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

