மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா சண்முகலிங்கம்
ஓய்வுபெற்ற பொறியலாளர்
வயது 885 ஆகஸ்ட், 1931 – 2 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகலிங்கம் அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையாப்பிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வதி(நவநீதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மகிந்தன், மனோகரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தர்லிங்கம், காலஞ்சென்ற பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்ரா, தமிழ்மாறன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மனோஜன், நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

