மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா தனநாயகம்
வயது 7828 பிப்ரவரி, 1938 – 6 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தனநாயகம் அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம், ஞானக்கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழ்ச்செல்வி, ஜெயசிறி, வாணிசிறி, கலைச்செல்வி(லண்டன்), உஷா(டென்மார்க்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்தன்(டென்மார்க்), வள்ளி அமிர்தராணி(நோர்வே), காலஞ்சென்றவர்களான சீதங்கனி, லோகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதியழகன், முருகதாசன், பரமானந்தம், விஜயராஜா(லண்டன்), ஜெகதீஸ்வரன்(டென்மார்க்), பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோத், பிரசாந்த், சிவசுதன், திருவேரகன், பிருந்தா, கஜனியா, பிரகவி, சரணி, காவியா, பிரவீன், அஸ்வீன், காஸினி, தர்ஸனா, கவுசன், தர்மிஸன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

