மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராசையா சாந்தினி
வயது 5527 மே, 1960 – 26 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா சாந்தினி அவர்கள் 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா நாகபூசனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுஜி, சிஜா, சுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றஞ்ஜிதாதேவி, ராஜினிதேவி, தயானி, சோதினி, காலஞ்சென்ற ரவீந்திரன், கேதீஸன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஸ்பதாசன்(ரமேஷ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சந்திரமோகன், ராஜகோபால், லோகநாதன், ஜெனராஜன், சைலஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஷானன், சரண்ஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

