அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரசிக்குமார் ரதுஷன்
பல்கலைக்கழக மாணவன்- IT- karlsruche
வயது 1921 ஆகஸ்ட், 2000 – 22 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- Tuttlingen
- வாழ்ந்த இடம்
- Tuttlingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரசிக்குமார் ரதுஷன் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் இராசம்பாள் தம்பதிகள், காலஞ்சென்ற முத்துக்குமார் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ரசிக்குமார் புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மதுஷன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் பாலகுமார்- ராகினி(லண்டன்), ஜெயராணி- இந்திரநாதன்(கனடா), இன்பராணி- கிருஷ்ணமூர்த்தி(ஜேர்மனி), ஜெயபவாணி- தர்மசேனன்(ஜேர்மனி), ஜெயந்தி- லம்போதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நித்தியமலர்- சிவானந்தன்(இலங்கை), சாந்தினி- சிவானந்தன்(இலங்கை), சர்மிளா- ரவீந்திரன்(இலங்கை), ஜெகநாதன்- மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
றேனுஷன், மருஜன், மதுஜன், இந்துஜன், அபினுகா, வினுஜா, மஞ்சுயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருகா, பிரணவன், பிரஷா, லதீஸ்- கிருஷாந்தினி, நிமலினி, குகன், தர்மிஷா, தர்மிலன், தர்மிரா, வர்ஜன், வர்டஜா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

