மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராதாகிருஷ்ணன் ராசையா
வயது 4512 டிசம்பர், 1971 – 3 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வாழைச்சேனை
- வாழ்ந்த இடம்
- Québec
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Quebec Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட ராதாகிருஷ்ணன் ராசையா அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வாழைச்சேனையைச் சேர்ந்த ராசையா மாரிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மட்டக்களப்பைச் சேர்ந்த மாசிலாமணி பியற்றிஸ்(கனடா மொன்றியல்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அனட் அவர்களின் பாசமிகு கணவரும்,
நவீன்குமார், பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராணி, ரமணி, ரவி, ரஞ்சி, ராகுலன், ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெனட், காமலின், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாசங்கர், டிரேஷ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மாரிமுத்து, காலஞ்சென்ற யோகராஜா, ஜசோ, நாகராஜா, சோதி, மலர் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

