மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரதன் சுசிலாதேவி
வயது 3814 மார்ச், 1979 – 7 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Alvai north
- வாழ்ந்த இடம்
- Southall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கு மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட ரதன் சுசிலாதேவி அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரதன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
ரவிசங்கர், ரவிஷா, ரவிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாவதி(இலங்கை), பிறேமாவதி(இலங்கை), புஸ்பவதி(இலங்கை), பூலோகவதி(இலங்கை), காலஞ்சென்ற பூர்ணவதி, பாரதிதாசன்(இலங்கை), செளந்தர்ராஜன்(இலங்கை), காலஞ்சென்ற பூலோகதாசன், சண்முகதாசன்(லண்டன்), கண்ணதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னத்துரை, சண்முகலிங்கம், விக்னேஸ்வரன், மோகனதாஸ், யோகு, நந்தா, தீபா(லண்டன்), நிர்மலா(பிரான்ஸ்), செல்வரத்தினம், தங்கராசா, காலஞ்சென்ற மலர், இராசரத்தினம், விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இறுதிக்கிரியை நடைபெறும் இடத்துக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது - 12:30 மணியளவில் Southall MC Donald முன்பாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

