2ம் ஆண்டு நினைவஞ்சலி

ரதி ஜெயராஜா
வயது 67, முன்னாள் ஆசிரியை- யாழ். இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய விஞ்ஞானபீட ஆசிரியை- யாழ். நாவலர் மகா வித்தியாலயம், ரதிமில், காரைநகர்
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- காரைநகர், வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரதி ஜெயராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்புன் சிரிப்பும்
எங்கள் மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோ
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

