மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் ஆசீர்வாதம்
வயது 8221 ஜூலை, 1936 – 3 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ஆசீர்வாதம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவாசம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன்ஜோச்(இலங்கை), ஜோசப்கொனிஸ்ரன்ரையின்(பிரான்ஸ்), கிறிஸ்ரின் ஜொஸ்பினா(லண்டன்), மெற்றில்டா(சுவிஸ்), அன்ரனிலக்ஸ்மன்(லண்டன்), பெனாட்றூட்டன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன், பீலிகீஸ்ரவி, இன்பராணி, வளரி, செறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பிலேந்திரன், தைரியநாதன், இராசையா, செல்வராசா, அன்னம்மா, இராசம்மா, செல்லத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யாக்கோப்பு, சிசிலியா, கிறிஸ்தோபர், எலிசபேத், பூமணி, ஞானப்பூ, இராசமணி, கமலா, தாசன், இராசலட்சுமி, கமலாம்பிகை, தேவதிரலியம், யோசேப்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லமணி, விக்ரோறியா, திரேசு, மரியாம்பிள்ளை, பெனபித், கொறற்ரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
ஜெனிஸ்ரன், வீவிகா, மெய்சன், லிபிஷா, லெரிஸ், ப்ரைடா, லூடா, பெல்ஸ்ரன், வஸ்ரியன், அலெக்ஸ்சந்திரா, நிக்கொலா, ப்றைன், அலிசா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவன் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

