மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் அழகரத்தினம்
வயது 663 பிப்ரவரி, 1951 – 28 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- துன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அழகரத்தினம் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நக்கீரன், பகீரதன்(பிரித்தானியா), சசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலையரசி(வாசுகி), மலர்விழி(பிரித்தானியா), பாலநந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வரத்தினம்(சந்திரா- பிரித்தானியா), சிவலிங்கம், காலஞ்சென்ற தங்கரத்தினம், இராஜலட்சுமி(பாமா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசிகன், கெளதமன், ஜெனகன்(பிரித்தானியா), ஜெனனிக்கா(பிரித்தானியா), சபிதா(பிரித்தானியா), சஜிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் துன்னாலை தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

