மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் பழனித்துரை
வயது 8323 ஜூலை, 1933 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பழனித்துரை அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பழனித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மனோன்மணி, மீனாம்பிகை, முருகமூர்த்தி, நடேசமூர்த்தி, கணேசமூர்த்தி, ஞானேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வீரவாகு, மகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பாக்கியம், கந்தசாமி, சோதிலிங்கம், சிவஞானம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராஜா, ஜெயகௌரி, சுபாஷினி, சாந்தி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஜிதா புஸ்பலிங்கம், பிரதாஸ் ரேணுகா, கஜன் ராஜீ, ப்ரியதர்ஷினி சுதாகரன், ஜெயரூபி மோகன், சேயோன், ஜெயராமன், சலோமி, நகோமி, ஜெகோமி, எனோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மார்பின், அஸ்வின், லக்ஷனா, றீனுஜா, சுகேஷினி, ஹரிணிகா, லக்ஷிதா, ஜெனிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை No. 106 B D De Fontainebleau, 9100 Corbeille - Essonnes Evry, France எனும் முகவரில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை No. 04, Allee Louie - Bourdet, 91080 Courcouronnes, Evry, France எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

