மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் சிவக்கொழுந்து
வயது 7425 மே, 1941 – 24 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Maruthankerny
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவக்கொழுந்து அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், நாகப்பர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(மஞ்சு), கமலேஸ்வரி(சஞ்சு), வேணு, காண்டீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தப்பு, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகசபாபதி, ரஞ்ஜினி, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியரும்,
லினோஜா, யதுஷன், ஆருஜன், பைரவி, ராகவி, அக்க்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

