ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் தில்லையம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் தில்லையம்பலம்

KTR இரத்தினம் ஸ்ரோர்ஸ்

வயது 8110 பிப்ரவரி, 1940 – 10 மார்ச், 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீடு 10 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் தில்லையம்பலம் அவர்கள் 10-03-201 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பாலசரஸ்வதி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரபாலன், இந்திரபாலன், ரவீந்திரபாலன், கேதாரகெளரி, உதயபாலன், மாலினிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பொன்னம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடராஜா(கனடா), மரகதம்(கனடா), இராசம்மா(கனடா) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

ரமணி, சுமதி, அம்பிகா, காந்தன், அனுஷா, யோகராஜா ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்ற துரைச்சாமி, நாகம்மா(கனடா), காலஞ்சென்ற ராஜேந்திரம், கோபாலப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தகுமார்(கனடா), காலஞ்சென்ற தர்மபாலசிங்கம்(கனடா), இரத்தினசிங்கம்(கனடா), மணி(கனடா), ஈஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தேவி(கனடா), ராணி(சுவிஸ்), காலஞ்சென்ற கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீனலோஜினி(கனடா), நகுலேஸ்வரி(கனடா), இந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற விஸ்வலிங்கம், குணபாலசிங்கம், ஞானலிங்கம், ஸ்ரீறிரங்கநாதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனுஷாந்த், யனுஷாந்த், வினுஷாந்த், இலக்கியா, பிரவீந்த், இலக்சியா, அபிலாஷன், அபிஷேக், Dr. குமரேஸ், Dr.கெளசிகா, அஜர்த்தன்(Bsc), அனுசிகா(LLB, LLM), அகிபன், பிருந்தா(Bsc- Hons), கனீஷன், உஷானா, சுஜிதா, யகாஷ்ன், யருஷ்ன், ஸ்வாலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.