மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் யோகராஜா
வயது 6210 மே, 1953 – 7 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் யோகராஜா அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா, கஜிதா, வினோத்(பிரான்ஸ்), ஜொவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிலால், சிறிதர், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறிகாந்த், ஷசில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2016 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

