மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினப்பிரகாசம் சந்திரசத்தியபால்
ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர்- வைத்திலிங்கம் & கோ
வயது 8221 ஏப்ரல், 1933 – 12 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினப்பிரகாசம் சந்திரசத்தியபால் அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினப்பிரகாசம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சுகிர்தரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபூசணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(சிட்னி), வசந்தி(லண்டன்), சசிகலா(கனடா), ஸ்ரீகாந்தன்(லண்டன்), சுகந்தினி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமாதேவி, ராதாதேவி, மகேஸ்வரன், மற்றும் இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேசன், பாலசுப்பிரமணியம், மற்றும் யோகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பாக்கியவதி, புஸ்பரத்தினம், மற்றும் சிவானந்தன், கமலாசனி, லவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரஞ்சன், செல்வரத்தினம்(லண்டன்), ஸ்கந்தன்(கனடா), கிருபா(லண்டன்), ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கரன், சகுந்தலா, ரபேசன், ரேகா, சங்கவி, நித்தியன், தபோஜா, ராகுல், அபிராம், அரிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

