மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினபூபதி ஆறுமுகம்பிள்ளை
வயது 7412 அக்டோபர், 1942 – 6 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி வட்டு வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி ஆறுமுகம்பிள்ளை அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்பிள்ளை(விமானப்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
தியாகேஸ்வரன்(ஜெர்மனி), ரசீலா, செல்வேஸ்ரன்(லண்டன்), சுசீலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோன்மணி, காலஞ்சென்ற சறோஜாதேவி, மகேஸ்வரி, சிவயோகமலர், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவமலர்(ஜெர்மனி), Dr. சிறீஜீவகன்(சிவலிங்கம் வைத்தியசாலை- யாழ்ப்பாணம்), தயாளினி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை(வீராப்பம்மான்), பரமேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் நாகபூசணி(கனடா), காலஞ்சென்ற சிவபாலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்ஷயா(ஜெர்மனி), காலஞ்சென்ற அபினேஸ், சாத்வீகன்(இலங்கை), கீர்த்திகன்(இலங்கை), கிஷோ(லண்டன்), நர்மதா(லண்டன்), அட்சயன்(லண்டன்), சௌமியன்(லண்டன்), சௌமியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொற்கைத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வட்டு வடக்கு,
சித்தங்கேணி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

