ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினசிங்கம் அம்பிகைபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினசிங்கம் அம்பிகைபாலன்

முன்னாள் வர்த்தகம், கணித ஆசிரியர் -வவுனியா

வயது 6516 ஆகஸ்ட், 1952 – 16 நவம்பர், 2017

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் அம்பிகைபாலன் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவபாக்கியம்(கரவெட்டி கிழக்கு பெரியதோட்டம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்ற Dr. செல்வராசா, லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந், திவ்வியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விநோத் பாலச்சந்திரன்(இங்கிலாந்து) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவபாலன்(ஜெர்மனி), இரட்ணகோபாலன்(பிரான்ஸ்), இந்திரபாலன்(கனடா), சற்குணபாலன்(கனடா), வள்ளிநாயகி(இலங்கை), கௌரிபாலன்(பிரான்ஸ்), புஷ்பநாயகி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, ரதினி, யோகாம்பிகை, கலாவதி, சந்திரன், அனுசியா, சிறீதரன், சாந்தகலா ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.