ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினதுரை பிலோமினா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினதுரை பிலோமினா

வயது 8528 நவம்பர், 1930 – 4 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
குருநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினதுரை பிலோமினா அவர்கள் 04-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

மைக்கல்(வாச்சர்), இருதயமேரி(நோனா- பிரான்ஸ்), லெனின்(பாபு- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆபிராம் லிங்கன்(ஐயன்), மேரி சறோஜா(சறோ), மேரி கிறிஸ்ரினா(சின்னவள்), டன்சன்(பிரான்ஸ்), தனலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேரி மாகிறேற்(சின்னன்), யூலியஸ்(சேகர்- பிரான்ஸ்), ஈஸ்வரி(பிரான்ஸ்), வினிபிறட், காலஞ்சென்ற பிடேலிஸ்(சின்னவன்), ஜீவரட்டிணம், வனஜா(பிரான்ஸ்), ராகவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமிழழகன் ஷாலினி(பிரான்ஸ்), மதியழகன் டிலுக்கா(அவுஸ்திரேலியா), தமிழரசி அஜன்(ஜெர்மனி), மொழியழகன், அருளழகன், சொல்லழகன், ஆதவன் அனுஷா(பிரான்ஸ்), கதிரவன் பிரியா(பிரான்ஸ்), பகலவன் உஷா(பிரான்ஸ்), உதயவன், பிரான்சுவா(பிரான்ஸ்), சொலன்(பிரான்ஸ்), எலோதி(பிரான்ஸ்), மறியோ(பிரான்ஸ்), பாணு ஸ்டாலின்(லண்டன்), இளங்கீதன், ரேணு, இளங்கதிர், யாணு, பிரகாஷ் சுயந்தி(சுவிஸ்), பிரகாசினி சின்னவன்(பிரான்ஸ்), தர்சினி வசந்தன், பிரசாத் தனு, காலஞ்சென்ற கிசாந்தினி, சைராந்தினி, அனோஜினி, றொசாலி(பிரான்ஸ்), ஆர்னோல்ட்(பிரான்ஸ்), கவிதரன்(சுவிஸ்), கத்தரினா(சுவிஸ்), வான்மதி, அந்தோனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.