மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினேஸ்வரி மயில்வாகனம்
வயது 802 ஜூலை, 1941 – 23 மே, 2022
- பிறந்த இடம்
- இளவாலை சிறுவிளான்
- வாழ்ந்த இடம்
- இளவாலை சிறுவிளான், அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் மனைவியும்,
சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, பத்மநாதன், மாலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிர்மலாதேவி, மாணிக்கவாசகர், தாரணி, குகன் ஆகியோரின் மாமியாரும்,
சுதர்ஜினி, சுவேதினி, சுவேந்திரன், தர்யன், தர்சனா, கீர்த்தி, சஜிதா, சரணிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

