மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினசிங்கம் வசந்தகுமாரன்
வயது 5523 மார்ச், 1964 – 8 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் செட்டியார்வளவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
விஜயகுமாரன்(பிரான்ஸ்), கெங்காதேவி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(நோர்வே), றஞ்சினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விறாஞ், மிறாஞ், விமிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பதுஷா, பிரம்மிஜா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

