மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம்மா சிதம்பரநாதன்
வயது 8829 செப்டம்பர், 1932 – 2 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- அராலி மத்தி
- வாழ்ந்த இடம்
- New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மா சிதம்பரநாதன் அவர்கள் 02-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பூமலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா சிதம்பரநாதன்(வைத்திய கலாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீ சிவ சண்முகானந்ததேவி, ஸ்ரீ சிவ அருளானந்ததேவி(பிரித்தானியா), திருதணிகைநாதன்(பிரித்தானியா), திருச்செந்தூர்நாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற திருப்பரந்திரிநாதன், திருச்சிவகிரிநாதன்(ஐக்கிய அமெரிக்கா), திருஅழககிரிநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்பழகன், காலஞ்சென்ற கங்கைவேணியன், ஜெயமலர், ஸ்ரீலலிதா, ஜீவராணி, தவரூபாபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணநாயகம், காலஞ்சென்ற சற்குணநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற சண்முகவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபிநாத்சிங், கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சந்திரசேகர், பாலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கங்கைதாசன், கோனெச்வரநாதன், கேதீஸ்வரநாதன், ஜெகதீஸ்வரநாதன், சாருக்கா, லென்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

