மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினகாந்தி சிவசோதி
வயது 898 ஏப்ரல், 1928 – 3 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி சிவசோதி அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்(தண்டையல்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி(சீனித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேமலோஜனி, மாலதி, பரதன், சுகுணா, ஜெகதீசன்(பாபு), காலஞ்சென்ற ரேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பர்வதாவர்த்தனி, விஜயலட்சுமி, ஞானப்பூங்கோதை, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதாஸ், ஆனந்தகுமார், செல்வநாதன், கலைவாணி, தாட்சாயணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(தம்பித்துரை), பாலசுப்பிரமணியம்(குட்டித்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயந்தன் மாலினி, பிரதீபன் ஸ்ரீபரி, ஜனார்த்தனன் நுரேயா, தேசிகன், சபேசன், காயத்ரி, அபிராமி, சங்கவி, கௌதமி, வினுசன், ரம்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இசான், வேலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

