மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரட்ணலக்ஷ்மி செல்வநாயகம்
வயது 8913 பிப்ரவரி, 1928 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரட்ணலக்ஷ்மி செல்வநாயகம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் முதலியார்(Victoria கல்லூரி ஸ்தாபகர்- சுழிபுரம்) செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புலோலியைச் சேர்ந்த சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
செல்வநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுரேஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), பிரியதர்ஷினி(கனடா), சுபாஷினி(கனடா), சாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற Dr. ரத்தினவேல், ரத்தினேஸ்வரி, மகேஸ்வரி, ரத்தினசபாபதி(இளைப்பாறிய கல்லூரி பணிப்பாளர்), Dr. நடேசரத்தினம், கனகரத்தினம் மற்றும் சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணதேவி, சிற்றம்பலம், மயில்வாகனம், மகேஸ்வரி, கமலாம்பிகை, சாம்பசிவம், சுப்பிரமணியம்(புலோலி), அங்கயற்கண்ணி, சிவசண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலா(ஐக்கிய அமெரிக்கா), மகேந்திரராஜா(கனடா), சுகுமாரன்(கனடா), குமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜன்(ஐக்கிய அமெரிக்கா), அனிதா(ஐக்கிய அமெரிக்கா), கிருஷாந்(கனடா), செஷாந்(கனடா), அர்ஜுன்(கனடா), அரவிந்(கனடா), ரோஷ்னி(கனடா), கேஷ்னி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

