நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் குணசி்ங்கம்
19 ஆகஸ்ட், 2010
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி உதயநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் குணசிங்கம் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரிகைகளும்,
கடந்த 19.08.2010 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்த எங்கள் அன்புத் தெய்வம் இரத்தினம் குணசிங்கம் அவர்களின் அந்தியேட்டிக் கிரிகைகள் எதிர்வரும் 30.09.2010 வியாழக்கிழமை அன்று கீரிமலையிலும், வீட்டுக் கிருத்தியம் 02.10.2010 சனிக்கிழமை அன்று எமது இல்லத்திலும் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பமும், வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்..நன்றி.
— ஆறுமுகம் இரத்தினம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

