மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் கனகசபாபதி
Retired Post Master
வயது 7817 அக்டோபர், 1937 – 2 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கனகசபாபதி அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி(கனடா), வதனி(அவுஸ்திரேலியா), மாலினி(கனடா), நிலானி(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகம்மா, கமலாதேவி, பத்மாவதி, காலஞ்சென்ற செல்லம்மா, சரஸ்வதி, மகேஸ்வரி, நாகரத்தினம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐங்கரன், வாகீசன், ராகுலன், சுதன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமேசா, அஞ்சனா, அர்ஜீன், சோவியா, ஐசன், டரன், வருணவி, லக்ஷ்மன், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

