மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் லோகநாதன்
உரிமையாளர்- காலி ஞானம் ஸ்டோர்ஸ், ஞானம் அண்ட் சன்ஸ்
வயது 649 செப்டம்பர், 1951 – 3 மார்ச், 2016
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் லோகநாதன் அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஞானாம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சபாரத்தினம் இராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
நிராஜ், பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகுநாதன் (TRT தமிழ் ஒலி- பிரான்ஸ்), கமலநாதன், சகுந்தலா, கமலகுமாரி(இலங்கை), மாலதி(பிரான்ஸ்), கலைச்செல்வன்(பிரான்ஸ்), இரவிச்சந்திரன்(அதிபர்- பெரியபுலம் மகாவித்தியாலயம்), அருள்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஷாலினி அவர்களின் அன்பு மாமனாரும்,
சூரியகுமார்(கனடா), சந்திரகுமார்(இலங்கை), பாலகுமார்(லண்டன்), காலஞ்சென்ற மதிவதனி(சித்ரா- பிரான்ஸ்), பிரேம்குமார்(பிரான்ஸ்), தியாகராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரராஜசிங்கம்(இலங்கை), நாதன்(பிரான்ஸ்), சந்திரகலா(பிரான்ஸ்), சந்தானலக்சுமி(பிரான்ஸ்), பிரின்சி(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி(இலங்கை), வசந்தமாலா(பிரான்ஸ்), வசந்தன்(லண்டன்), கிருபாகரன்(இலங்கை), கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சூரியகுமார் தனநாயகி(கனடா), கருணானந்தன்(பிரான்ஸ்), சந்திரகுமார் ரதிமலர்(இலங்கை), பாலகுமார் ஜீவானந்தி(லண்டன்), பிரேம்குமார் தயாழினி(பிரான்ஸ்), வசந்தன் ஜனனி(லண்டன்), கிருபாகரன் வாணி(இலங்கை), கரன் நித்யவேணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
றேயன், ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

