ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் நாகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் நாகேஸ்வரன்

வயது 5621 பிப்ரவரி, 1960 – 17 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கொழும்புத்துறை
வாழ்ந்த இடம்
கொழும்புத்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் நாகேஸ்வரன் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், ஜானகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா(ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிஜந்தன்(யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்), துளசிகா(யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீஸ்வரி, கமலேஸ்வரி, நகுலேஸ்வரன், திலகேஸ்வரி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகலிங்கம், குணசீலன், அமிர்தலிங்கம், புஸ்பராஜ், அருள், துரையய்யா, மோகனா, சத்தியதேவி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 16,
விபுலானந்தர் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 6 மார்ச், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.