ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் பகீரதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் பகீரதன்

வயது 4716 மே, 1972 – 28 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
Bromley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பகீரதன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,

கர்ணிகா, மிதுலன், லோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி(மாலா), ராஜினி(ராசி), சிவாஜினி(ராசாத்தி), சுகந்தினி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதியழகன்(மதி), அருள்ராஜா(பாரி), சிவகோபிகிருஷ்ணா(கோபி), விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, மயூராம், ஹரிஸ்ராம், அஸ்வின், அபிஷன், அஜன் ஆகியோரின் ஆசை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 ஆகஸ்ட், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.