மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் பாய்க்கியம்
வயது 7721 ஏப்ரல், 1940 – 6 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பாய்க்கியம் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகனசபேசன், தயாளன், சுகுணா, ரேவதி, ஜெயரூபன், தர்மசீலன்(தர்மு), சத்தியசீலன்(சத்தி), கருணாகரன்(கண்ணன்), பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Diancoumba Oumou(Uma), சொரூபரஜனி, இராஜேஸ்வரன்(மோகன்), இராஜகுலரட்ணம்(குலா), ஜெயவாணி, அம்மணி, இரஜிதா, மதுரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பொன்னம்பலம் மற்றும் செல்வராணி(செல்லம்), புவனேஸ்வரி(கண்டு), வைஜயந்திமாலா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Elizabeth, William, Prince, மதுசா, மதுன், மதுரா, துவாரகன், நவனீதன், றொஷான், றோஷினி, றேணுஷன், காவியன், தர்ஷ்ணு, சய்வன், சீயான் சஞ்சயா, அஜய், ஆதீஷ், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணியளவில் நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

