மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் ரஞ்சித்குமார்
வயது 394 ஏப்ரல், 1978 – 2 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜிதா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(இத்தாலி) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

