மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் இரத்தினராஜ்
வயது 569 ஜனவரி, 1963 – 13 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Hayes, High Wycombe
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hayes, High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இரத்தினராஜ் அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சபாநாதன், திருமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
மாது, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சனி, இரத்தினகுமார், இரத்தினசோதி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் ஆசை சகோதரரும்,
சிவானந்தன், துளசி, குலச்செல்வி, செல்வநாதன், காலஞ்சென்ற சந்திரமோகன், நிர்மலா, நந்தினி, இந்துமதி, சிவாஜினி, குமரேஸ், ஜசிகரன், ஜெயந்தி, ஜெயந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
கிரிதரன், மயூரிக்கா, சஞ்ஜய், விஜய், மயூரன், மேனகா, மைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜாணுகா-மயூரன், கெளதம், சாயினி, நிரூஷன், சத்ருக்கன், நிஷாண், உமேஷ், கஜன், ருக்க்ஷான், சுகனி, கேசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரோகித், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

