மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் சபாரத்தினம்
வயது 8816 பிப்ரவரி, 1929 – 12 ஜூன், 2017
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சபாரத்தினம் அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தொல்புரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவரத்தினம்(கனடா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(கனடா), சத்தியபாமா(கனடா), கோசலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரியும்,
வசந்தா, சிவகுமாரி, மதிவதனி, சிவபாலன், இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவஞானம்(இலங்கை), சோதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
தர்மினி மதன், தனேஸ் பிரசாந்தி, தர்மிகா சுஜீவன், அரவிந்தன், அஜந்தன், அஸ்வதன், கௌதமன், பிரகாஷன், சுரேஷன், உஷாந்திகா, சாகித்தியா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிரா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

