ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் சத்தியகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் சத்தியகுமார்

வயது 5628 அக்டோபர், 1960 – 13 ஜனவரி, 2017

பிறந்த இடம்
நல்லூர் வடக்கு
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் வடக்கு புதிய செம்மணி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சத்தியகுமார் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சூர்யா, சுபர்ணா, வாகினி, சர்மியா, சந்துரு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரத்தினாவதி(டென்மார்க்), சறோஜா(இலங்கை), ஜெயக்குமார்(ஜெர்மனி), தன்மதி(இலங்கை), லோகேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம்(டென்மார்க்), தங்கராசா(இலங்கை), அருள்யோகம்(ஜெர்மனி), காலஞ்சென்ற தயாபரன்(இலங்கை), சுபந்தி(நோர்வே), காலஞ்சென்ற கணேஸ்வரன்(இலங்கை), பவளசேனன்(இலங்கை), காலஞ்சென்ற சற்குணம்(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), சிவராசா(ஜெர்மனி), தவமலர்(இலங்கை), கடம்பமலர்(பிரான்ஸ்), மோகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-01-2017 வியாழக்கிழமை அன்று மு.ப. 11:00 மணிமுதல் பி.ப. 02:00 மணிவரை Adami, Settmeckestraße 8, 59846 Sundern, Germany எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hochstraße 11,
59846 Sundern,
Germany.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.