மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் சத்தியமூர்த்தி
வயது 552 ஆகஸ்ட், 1964 – 6 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சத்தியமூர்த்தி அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், ஆறுப்பிள்ளை ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமித்ரா(சுமி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்மிகா, சஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியநாதன்(பிரான்ஸ்), சாந்தி(இலங்கை), சத்தியராஜ(பிரான்ஸ்), சத்தியகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமணி(பிரான்ஸ்), இரட்ணசிங்கம்(இலங்கை), கோமவள்ளி(பிரான்ஸ்), ஆன்ட்மேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜனார்த்தனி, பிரதாபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரமேஷ், சஞ்சுதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பூஜாங்கிதா, கஜானா, மஞ்சுரா, வேபனா, கிஷாணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அக்க்ஷயா, ரித்விக், சஞ்சித்வருண், சபீனா, மதூசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரதாபன், சத்தீஷ், நிரோஷன், துனிஷியா, சஞ்சய் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

