மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் சோமசுந்தரம்
பிரபல வர்த்தகர்
வயது 8720 ஏப்ரல், 1928 – 9 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சோமசுந்தரம் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்சலாதேவி, காலஞ்சென்றவர்களான அஞ்சலிதாசன், இராஜமதி, மற்றும் ஜெயந்தி, கண்ணதாசன்(மணிகண்டன் களஞ்சியம்), சுகந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாதன், ஆனந்தராஜா, ஞானசேகரம், பிரபாவதி, மயூரகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாஜினி இளந்தீபன், சுதர்ஷன் துர்க்கேஸ்வரி, வினோதினி சான்ரியூட், அஜந்தா ரதி, ஜது, ஹரி, மதுஷன், நிதர்ஷா, துளசிகா, கஜீவன், பானு, கஜானன், சரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாதவன், தாட்சாயினி, சைந்தவி, வைஷ்ணவி, மணிகண்டன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
புளியங்கூடல் தெற்கு,
ஊர்காவற்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

