மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் சோதிலிங்கம்
இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ். ஈழநாடு பத்திரிகை
வயது 701 மார்ச், 1946 – 26 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மறவன்புலோ
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மறவன்புலத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சோதிலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
விவேகினி(ஜெர்மனி), ருபாகினி(லண்டன்), செந்தில்குமார்(ஜெர்மனி), திருக்குமரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், ஷனேந்திரன்(ஜெயா), வித்தியாஞ்சலி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
டேவிற், ஜனனி, அபர்ணா, நிரோமி, நம்யா, நயிரா, ஷியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல.05,
அன்னசத்திர லேன்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

