மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் தம்பாப்பிள்ளை
வயது 897 செப்டம்பர், 1927 – 2 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தம்பாப்பிள்ளை அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன், வசிகரன், மனோகரி, கவிகரன், வாசா(சுமதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பூரணம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரநாத், பாஸ்கரம், மணமல்லி, கம்ஷா, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராஜா, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசாத்தி, குஞ்சு, செல்வம், பத்மா, சாந்தி, ரவி ஆகியோரின் அன்பு மாமாவும்,
விக்கி, வரதன், சாந்தன், வாசுகி, கௌரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கிரிஷாந், டனிஸ், விபுஷா, அபிஷா, ரிஷானா, கிஷானி, வித்தகன், கிஷான், நாவினி, புகழ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

