மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரட்ணம் தருமலிங்கம்
வயது 711 அக்டோபர், 1948 – 10 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் தருமலிங்கம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரட்ணம் தஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(லண்டன்), சுகந்தினி(மீரா- சுவிஸ்), சுஜீவா(றீற்ரா- சுவிஸ்), சுபரேகா(ரேகா- சுவிஸ்), சரவணபவன்(சரவணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வா(லண்டன்), குணசீலன்(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), பகீதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூமணி, சிவமணி(கனடா), அம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோஜினி, திஷானி, அஸ்ருதா, ஆருஜன், இஸ்வீஜா, இஷா, சந்தோஷ், சாருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

