ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் திருவிளங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் திருவிளங்கம்

வயது 874 ஏப்ரல், 1928 – 23 டிசம்பர், 2015

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் திருவிளங்கம் அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவிளங்கம்(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்- புகையிரத திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராதேவி(இலங்கை), யோகராஜா(இலங்கை), மாலினிதேவி(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சகலகலாதேவி(லண்டன்), கௌரிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நேசமலர்(லண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(இலங்கை), செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற தேவராஜா(இலங்கை), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம்(சண்யோ- இலங்கை), விஜயலஷ்மி(இலங்கை), விசாகரட்ணம்(லண்டன்), ரமணி(லண்டன்), சுதாகரன்(லண்டன்), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்த், சுமித்திரா, துஷித்தா, கோகுலன், ரஜீவ்சாந்த், அர்ச்சனா, பவித்திரா, கிரிகரன், கணேந்திரன், பிரியந்தி, நிறோமி, சுகந்திரா, பிரியங்கா, கோபினி, சிந்துஜனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவ்யேஷ், ரிசிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சரஸ் அவர்களின் அன்புப் பராமரிப்பாளரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இணுவில் தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
"இரத்தின வாசம்"
வன்னியசிங்கம் வீதி,
இணுவில் தெற்கு,
இணுவில்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.