மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் விஜயகாந்தன்
முன்னாள் C.T.B கணக்காளர்
வயது 7219 ஜனவரி, 1948 – 2 மார்ச், 2020
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஜயகாந்தன் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மரகதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களானபொன்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயமதன்(பிரான்ஸ்), விஜயதீபா(ஜேர்மனி), விஜயகீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாகரன்(ஜேர்மனி), தவராசா(பிரான்ஸ்), சுபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விபிஜன், வகிஜா, சாமரன், சாதனா, சரணியா, அக்ஷயன், லக்ஷயன், சமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

