நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் விஷ்ணு
ஆசிரியை
வயது 887 மே, 1931 – 30 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Oshawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஷ்ணு அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இவர் இலங்கையில் நீர்வேலி, மன்னார், வட்டக்கச்சி, வசாவிளான், உடுப்பிட்டி ஆகிய இடங்களில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். இவர் 1978 இல் தென்னாபிரிக்கா சென்று1990 வரை லெசோத்தோ(Lesotho) மற்றும் போபுதட்சுவானா(Bophuthatswana) நாடுகளில் ஆசிரியையாகப் பணியாற்றினார். இவர் 1990 இல் கனாடாவில் ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வுக் காலத்திலும் தனது ஆசிரியைப் பணியைத் தொடர்ந்தார்.
Mrs. Ratnam Vishnu taught at various schools in Sri Lanka and moved to Southern African in 1978 where she taught in Lesotho and Bophuthatswana. She retired in 1990 and moved to Canada where she continued to teach English to newly arriving immigrant students.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

