ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம்மா அரியகுட்டி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம்மா அரியகுட்டி

வயது 9015 ஜூன், 1925 – 10 மார்ச், 2016

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம்மா அரியகுட்டி அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அரியகுட்டி அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணபூபதி, குகேஸ்வரன், லோகேஸ்வரி, சறோஜினிதேவி, சாந்தகுமாரி, ஜெயராணி, சிவனேஸ்வரன், சர்வேஸ்வரன், உருத்திரேஸ்வரன், பிறேமலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரராஜசிங்கம், புனிதவதி, காலஞ்சென்ற பாஸ்கரன், சோமசேகரம், காலஞ்சென்ற கிருஷ்ணானந்தராஜா, வீதிவிடங்கன், உதயமதி, சிமித்தா, யாமினி, பிறேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்மதி, சுதாமதி, ராஜகுலதிலகன், தயாமதி, இந்துமதி, காலஞ்சென்ற சுதாகரன், விஜிதரன், தீபா, லோகினி, சயந்தினி, காலஞ்சென்றவர்களான பாபு, தர்ஷன், மற்றும் லிங்கன், சதிஸ், விபுஷா, டனுஷா, மயூரன், நரேஸ், சுமங்கலியா, பவித்திரா, மகிஷா, சோனா, சோகன், கவிஸ், கியாறா, பிரஜோனா, துஷானா, குழகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

செந்தூரன், ஆதித்தன், அகல்யா, சஞ்சீவ், சஜானா, றிஷான், ரகேஷ், அஸ்சன், நிசாந், காவியா, காவியன், கவிநயா, நிவாயா, யதுரா, யதுஷா, அக்‌ஷன், அக்‌ஷியா, சியானா, கிஷான், பிரணவி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.