மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினாம்பிகை கனகரெத்தினம்
வயது 862 நவம்பர், 1932 – 23 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், சீனிவாசகம் வீதி, கொட்டடியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாம்பிகை கனகரெத்தினம் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொலிஸ் சாஜன் கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா, வனஜா, கெளரி, அர்ச்சுனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சீவரெத்தினம், காலஞ்சென்ற தவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாவதி, கனகாம்பிகை ஆகியோரின் அருமை மைத்துனியும்,
முருகபூபதி, ரவிகரன், சுந்தரலிங்கம், தீபராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr. கெளதமி, Dr. வைஷகி, கெளசிகன், சிவிசன், அச்சயன், தேஜேஷ், அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

