மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினப்பிள்ளை தங்கேஸ்வரன்
வயது 6319 ஜூலை, 1953 – 26 மே, 2017
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- Burgkunstadt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Burgkunstadt ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினப்பிள்ளை தங்கேஸ்வரன் அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினப்பிள்ளை, மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவேல், கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதஸ்தனி(றஐனி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, பிரகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீபால சரஸ்வதி, கமலேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், மங்கையற்கரசி, வதனலோகினி, விஜயறஞ்சினி, கீதா, றஜனி, றமணி, மாணிக்கரட்ணம்(கண்ணன்), மகேசரட்ணம்(குமார்), சிவஸ்தனி(நளினி), செல்வஸ்தனி(பவானி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாஷனி, தயாபரசுந்தரி, சிவகுமாரன், சுபாச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

