மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரட்ணசபாபதி சிறீதரன்
வயது 7825 ஏப்ரல், 1941 – 13 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி சிறீதரன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி பரமபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம் மகாதேவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சங்கர், லக்ஷ்மி(லக்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாரதா முத்துக்குமாரசாமி, சரோஜினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேமிநாதன், காலஞ்சென்ற ஜெயகௌரி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. ஹேமா நந்தினி அவர்களின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்- அர்ஜூன், ரோமா- சகானா, ஐலா- ராதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

